பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 23:34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்;

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 23

காண்க மத்தேயு 23:34 சூழலில்