பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 23:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 23

காண்க மத்தேயு 23:3 சூழலில்