பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 20:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 20

காண்க மத்தேயு 20:22 சூழலில்