பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

பிலிப்பியர் 4:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.

முழு அத்தியாயம் படிக்க பிலிப்பியர் 4

காண்க பிலிப்பியர் 4:8 சூழலில்