பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

பிலிப்பியர் 4:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷவிஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க பிலிப்பியர் 4

காண்க பிலிப்பியர் 4:3 சூழலில்