பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

பிலிப்பியர் 2:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேலும், என் சகோதரனும், உடன் வேளையாளும், உடன்சேவகனும், உங்கள் ஸ்தானாபதியும், என் குறைச்சலுக்கு உதவிசெய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடத்தில் அனுப்பவேண்டுமென்று எண்ணினேன்.

முழு அத்தியாயம் படிக்க பிலிப்பியர் 2

காண்க பிலிப்பியர் 2:25 சூழலில்