பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தீத்து 2:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறு பண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும்,

முழு அத்தியாயம் படிக்க தீத்து 2

காண்க தீத்து 2:3 சூழலில்