பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எபேசியர் 6:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க எபேசியர் 6

காண்க எபேசியர் 6:13 சூழலில்