பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்;

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 11

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:35 சூழலில்