பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 10

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:29 சூழலில்