பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

அப்போஸ்தலர் 19:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவர்களையும் இப்படிப்பட்ட தொழில்செய்கிற மற்ற வேலையாட்களையும் அவன் கூடிவரச்செய்து: மனுஷர்களே, இந்தத் தொழிலினால் நமக்கு நல்ல பிழைப்பு உண்டாயிருக்கிறதென்று அறிவீர்கள்,

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 19

காண்க அப்போஸ்தலர் 19:25 சூழலில்