பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

அப்போஸ்தலர் 17:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த அத்தேனே பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 17

காண்க அப்போஸ்தலர் 17:21 சூழலில்