பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

அப்போஸ்தலர் 12:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தூதன் அவனை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொள் என்றான். அவன் அந்தப்படியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி: உன் வஸ்திரத்தைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 12

காண்க அப்போஸ்தலர் 12:8 சூழலில்