பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 பேதுரு 2:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 பேதுரு 2

காண்க 2 பேதுரு 2:1 சூழலில்