பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 தெசலோனிக்கேயர் 3:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேலும், சகோதரரே, எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலகவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.

முழு அத்தியாயம் படிக்க 2 தெசலோனிக்கேயர் 3

காண்க 2 தெசலோனிக்கேயர் 3:6 சூழலில்