பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 யோவான் 4:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.

முழு அத்தியாயம் படிக்க 1 யோவான் 4

காண்க 1 யோவான் 4:7 சூழலில்