பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 யோவான் 3:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்.

முழு அத்தியாயம் படிக்க 1 யோவான் 3

காண்க 1 யோவான் 3:24 சூழலில்