பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 யோவான் 3:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.

முழு அத்தியாயம் படிக்க 1 யோவான் 3

காண்க 1 யோவான் 3:12 சூழலில்