பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 யோவான் 2:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏனெனில், மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.

முழு அத்தியாயம் படிக்க 1 யோவான் 2

காண்க 1 யோவான் 2:16 சூழலில்