பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 யோவான் 2:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 யோவான் 2

காண்க 1 யோவான் 2:14 சூழலில்