பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 கொரிந்தியர் 15:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 15

காண்க 1 கொரிந்தியர் 15:28 சூழலில்