பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லேவியராகமம் 9:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அன்றியும் கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; ஜனங்களெல்லாரும் அதைக் கண்டபோது ஆரவாரித்து முகங்குப்புற விழுந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 9

காண்க லேவியராகமம் 9:24 சூழலில்