பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லேவியராகமம் 6:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆரோனின் பிள்ளைகளில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது; அவைகளைத் தொடுகிறவனெவனும் பரிசுத்தமாய் இருப்பான் என்று சொல் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 6

காண்க லேவியராகமம் 6:18 சூழலில்