பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லேவியராகமம் 4:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் அந்தக் காளையை ஆசரிப்புக்கூடாரவாசலில் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அதின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 4

காண்க லேவியராகமம் 4:4 சூழலில்