பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லேவியராகமம் 26:36 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்களில் உயிரோடு மீதியாயிருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் சத்துருக்களின் தேசங்களில் மனத்தளர்ச்சி அடையும்படி செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை ஓட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறது போல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 26

காண்க லேவியராகமம் 26:36 சூழலில்