பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லேவியராகமம் 26:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்களுக்குள்ளே வெளியின் துஷ்ட மிருகங்களை வரவிடுவேன்; அவைகள் உங்களைப் பிள்ளைகளற்றவர்களாக்கி, உங்கள் மிருகஜீவன்களை அழித்து, உங்களைக் குறைந்துபோகப்பண்ணும்; உங்கள் வழிகள் பாழாய்க் கிடக்கும்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 26

காண்க லேவியராகமம் 26:22 சூழலில்