பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லேவியராகமம் 25:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுதும் ஏழாம் மாதம் பத்தாந்தேதியில் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும்; பாவநிவாரணநாளில் உங்கள் தேசமெங்கும் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 25

காண்க லேவியராகமம் 25:9 சூழலில்