பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லேவியராகமம் 25:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த ஐம்பதாம் வருஷம் உங்களுக்கு யூபிலி வருஷமாயிருப்பதாக; அதிலே விதைக்காமலும், தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காமல் விடப்பட்ட திராட்சச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பீர்களாக.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 25

காண்க லேவியராகமம் 25:11 சூழலில்