பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லேவியராகமம் 10:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான ஊசியேலின் குமாரராகிய மீசவேலையும் எல்சாபானையும் அழைத்து: நீங்கள் கிட்டவந்து, உங்கள் சகோதரரைப் பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுத்து, பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோங்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 10

காண்க லேவியராகமம் 10:4 சூழலில்