பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லேவியராகமம் 10:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் புசியாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாயிருக்கிறதே; சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்ப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, அதை உங்களுக்கு கொடுத்தாரே.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 10

காண்க லேவியராகமம் 10:17 சூழலில்