பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரூத் 4:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது போவாஸ்: நீரே நகோமியின் கையிலே அந்த வயல்நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவன் பேரை நிலைநிற்கப்பண்ணும்படிக்கு, அதை மரித்தவன் மனைவியாகிய மோவாபிய ஸ்திரீயான ரூத் கையிலும் வாங்கவேண்டியது என்றான்.

முழு அத்தியாயம் படிக்க ரூத் 4

காண்க ரூத் 4:5 சூழலில்