பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரூத் 4:19-22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

19. எஸ்ரோன் ராமைப் பெற்றான்; ராம் அம்மினதாபைப் பெற்றான்.

20. அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்.

21. சல்மோன் போவாசைப் பெற்றான்; போவாஸ் ஓபேதைப் பெற்றான்.

22. ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான்.

முழு அத்தியாயம் படிக்க ரூத் 4