பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரூத் 2:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவளுடைய மாமி: இன்று எங்கே கதிர்பொறுக்கினாய், எவ்விடத்தில் வேலைசெய்தாய் என்று அவளிடத்தில் கேட்டு; உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; அப்பொழுது அவள் இன்னாரிடத்திலே வேலைசெய்தேன் என்று தன் மாமிக்கு அறிவித்து: நான் இன்று வேலைசெய்த வயல்காரன் பேர் போவாஸ் என்றாள்.

முழு அத்தியாயம் படிக்க ரூத் 2

காண்க ரூத் 2:19 சூழலில்