பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரூத் 2:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்னும் போவாஸ் சாப்பாட்டு வேளையில் அவளைப் பார்த்து: நீ இங்கே வந்து, இந்த அப்பத்திலே புசித்து, காடியிலே உன் துணிக்கையைத் தோய்த்துக்கொள் என்றான். அப்படியே அவள் அறுப்பறுக்கிறவர்கள் அருகே உட்கார்ந்தாள்; அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தான்; அவள் சாப்பிட்டு, திருப்தியடைந்து, மீந்ததை வைத்துக்கொண்டாள்.

முழு அத்தியாயம் படிக்க ரூத் 2

காண்க ரூத் 2:14 சூழலில்