பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரூத் 2:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்குப் போவாஸ் பிரதியுத்தரமாக: உன் புருஷன் மரணமடைந்தபின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.

முழு அத்தியாயம் படிக்க ரூத் 2

காண்க ரூத் 2:11 சூழலில்