பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரூத் 1:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.

முழு அத்தியாயம் படிக்க ரூத் 1

காண்க ரூத் 1:17 சூழலில்