பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரூத் 1:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு நகோமி: என் மக்களே, நீங்கள் திரும்பிப்போங்கள்; என்னோடே ஏன் வருகிறீர்கள்? உங்களுக்குப் புருஷராகும்படிக்கு, இனிமேல் என் கர்ப்பத்திலே எனக்குப் பிள்ளைகள் உண்டாகுமோ?

முழு அத்தியாயம் படிக்க ரூத் 1

காண்க ரூத் 1:11 சூழலில்