பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவேல் 3:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதைப் புறஜாதிகளுக்குள்ளே கூறுங்கள்; யுத்தத்துக்கு ஆயத்தம்பண்ணுங்கள்; பராக்கிரமசாலிகளை எழுப்புங்கள்; யுத்தவீரர் எல்லாரும் சேர்ந்து ஏறிவரக்கடவர்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோவேல் 3

காண்க யோவேல் 3:9 சூழலில்