பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவேல் 3:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும்; ஆனாலும் கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார்.

முழு அத்தியாயம் படிக்க யோவேல் 3

காண்க யோவேல் 3:16 சூழலில்