பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோபு 5:1-2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. இப்போது கூப்பிடும், உமக்கு உத்தரவு கொடுப்பார் உண்டோ பார்ப்போம்? பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்?

2. கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்.

முழு அத்தியாயம் படிக்க யோபு 5