பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோபு 4:1-3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:

2. நாங்கள் உம்முடனே பேசத்துணிந்தால், ஆயாசப்படுவீரோ? ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்?

3. இதோ, நீர் அநேகருக்குப் புத்திசொல்லி, இளைத்த கைகளைத் திடப்படுத்தினீர்.

முழு அத்தியாயம் படிக்க யோபு 4