பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 21:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கோகாத்தியரின் வம்சங்களுக்குச் சீட்டு விழுந்தது; அந்தச் சீட்டின்படி லேவியரில் ஆசாரியனாகிய ஆரோனின் குமாரருக்கு யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், பென்யமீன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 21

காண்க யோசுவா 21:4 சூழலில்