பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 2:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேசத்தை வேவுபார்க்கும்படி, இஸ்ரவேல் புத்திரரில் சில மனுஷர் இந்த ராத்திரியிலே இங்கே வந்தார்கள் என்று எரிகோவின் ராஜாவுக்குச் சொல்லப்பட்டது.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 2

காண்க யோசுவா 2:2 சூழலில்