பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 2:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கேள்விப்பட்டபோது எங்கள் இருதயம் கரைந்துபோயிற்று, உங்களாலே எல்லாருடைய தைரியமும் அற்றுப்போயிற்று; உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 2

காண்க யோசுவா 2:11 சூழலில்