பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 18:20-22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

20. கிழக்குப்புறத்தின் எல்லை யோர்தானே; இது பென்யமீன் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலும் இருக்கிற எல்லைகளுக்குள்ளான சுதந்தரம்.

21. பென்யமீன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி இருக்கிற பட்டணங்களாவன: எரிகோ, பெத்ஓக்லா, கேசீஸ் பள்ளத்தாக்கு,

22. பெத்அரபா, செமராயிம், பெத்தேல்,

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 18