பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 17:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனாசே கோத்திரத்திற்கும் பங்கு கிடைத்தது; அவன் யோசேப்புக்கு முதற்பேறானவன்; மனாசேயின் மூத்தகுமாரனும் கிலெயாத்தின் தகப்பனுமான மாகீர் யுத்தமனுஷனானபடியினால், கீலேயாத்தும், பாசானும் அவனுக்குக் கிடைத்தது.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 17

காண்க யோசுவா 17:1 சூழலில்