பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 14:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பர்னெயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டு வந்தேன்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 14

காண்க யோசுவா 14:7 சூழலில்