பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 12:8-12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

8. யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தவர்களுமான ராஜாக்கள் யாரெனில்:

9. எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயியின் ராஜா ஒன்று,

10. எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று,

11. யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று,

12. எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று,

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 12