பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 11:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் தமது தாசனாகிய மோசேக்கு எப்படிக் கட்டளையிட்டிருந்தாரோ, அப்படியே மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தான்; அப்படியே யோசுவா செய்தான்; அவன், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டதில் ஒன்றையும் செய்யாமல் விடவில்லை.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 11

காண்க யோசுவா 11:15 சூழலில்