பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 8:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு மோசே: நான் உம்மைவிட்டுப் புறப்பட்டபின், நாளைக்கு வண்டுகள் பார்வோனையும் அவர் ஊழியக்காரரையும் அவர் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி, நான் கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்வேன்; ஆனாலும், கர்த்தருக்குப் பலியிடுகிறதற்கு ஜனங்களைப் போகவிடாதபடிப் பார்வோன் இனி வஞ்சனை செய்யாதிருப்பாராக என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 8

காண்க யாத்திராகமம் 8:29 சூழலில்